Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் சிறுவர் அரபிக் பாடசாலை திறப்பு விழா…..

கீழக்கரையில் சிறுவர் அரபிக் பாடசாலை திறப்பு விழா…..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அஹமது தெரு முகைதீன் தைக்கா சங்கத்தின் சார்பில் சிறுவர்களுக்கு அரபி பாடம் கற்றுத்தரும் பாடசாலையை சங்கத்தினர் இன்று (01/12/2021) தொடங்கினர்.

இந்நிகழ்ச்சியின் போது சங்க துணைத்தலைவர் கமர்சமான் செயலாளர் நெய்னா முஹம்மது, மற்றும் ஆலிம்கள் அகமது தெரு சங்க இளைஞர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com