சாமல்பட்டி தேசிய நெடுஞ்சாலையை சரிசெய்த போலீசாருக்கு சபாஷ்…

கிருஷ்ணகிரி To திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேகதடைகளை பல ஆண்டுகளாக வண்ணம் தீட்டாமல் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்தது.

இதனை தடுக்கும் வகையில் ஊத்தங்கரை ஹவே போலீசார்கள் இன்று வண்ணம் தீட்டியது பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பாராட்டினார்கள். இதேப்போன்று சில நாட்களாகவே கிருஷ்ணகிரி To தின்டிவனம் சாலையை போலீசாரே ஆட்களை வைத்து சரிசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ், ( பூதக்கண்ணாடி மாத இதழ் )