
கீழக்கரை தாலுக்கா உதவி காதியாக P. S. M. சாகுல் ஹமீது பாக்கவி நியமனம் செய்யப்பட்டுள்ளதை கவுரவிக்கும் வண்ணம் அவரை பாராட்டி மஜ்ம உல் ஹைராத்திய தர்ம அறக்கட்டளை சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் பிரபுக்கள் தெரு இளைஞர்கள் கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நினைவு பரிசு வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளையின் தலைவர் உமர் மற்றும் மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.