காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது…

அம்மா திட்ட முகாமிற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கினார் திருவலம் வருவாய் ஆய்வாளர் சுமதி கிராம நிர்வாக அலுவலர்கள் பிரம்மபுரம் கோபி, சேர்க்காடு மணிமேகலை திருவலம்விநாயகம் செம்பராயநெல்லூர் சரண்யா, உதவியாளர்கள் பிரம்மபுரம் மேகநாதன் சேர்க்காடு ஜேக்கப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டை பிரம்மபுரம் VAO கோபி செய்து இருந்தார்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்