Home செய்திகள் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு.

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு.

by mohan

அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ராணிப்பேட்டை முகமது ஜான் (வேலூர்) மேட்டூர் சந்திரசேகரன் (சேலம்) ஆகிபோர் போட்டியிடவுள்ளனர்.

.அதிமுக தலைமை கழகம் இன்று 2 பேரையும் அறிவித்து உள்ளது.ஒரு இடம் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கே.எம் வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!