அதிகாலை 4.00 மணி அளவில் நடிகர் விஜய் கலைஞர் சமாதியில் அஞ்சலி – வீடியோ பதிவு..

நடிகர் விஜய் சர்க்கார் படப்பிடிப்பு முடித்துவிட்டு ஏர்போர்ட்டிலிருந்து நேராக காலை 4 மணிக்கு கலைஞர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.