கீழக்கரை நகராட்சியின் உடனடி நடவடிக்கை .. இது தொடர வேண்டும்..

அக்கறை இல்லாத நகராட்சி என நேற்று (22/01/2018) கீழக்கரை நகராட்சியின் மெத்தனத்தை மையப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.  இன்று காலையில் நகராட்சி ஊழியர்களை வைத்து அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயம்.  ஆனால் இச்செயல் இன்றுடன் நின்றுவிடாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை பொது மக்களின் கோரிக்கை. நேற்று வெளியிட்ட செய்தி கீழே :-

http://keelainews.com/2019/01/22/irresponsible-act/