52
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து இதில் பயணித்த ஐந்து பேரில் நான்கு பேர் படுகாயம் ஒருவர் காயம். இதில் தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் மகேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 4 பேர் பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நேற்று சென்னை தி நகரில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் கூட்டத்தில் பங்கேற்று பின்னர் வீடு திரும்பிய போது விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.
செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்
You must be logged in to post a comment.