Home செய்திகள் செல்போண் டவர் விழுந்து வீடுகள் நாசம்…

செல்போண் டவர் விழுந்து வீடுகள் நாசம்…

by ஆசிரியர்

புதுக்கோட்டை அடுத்த மாவட்ட நகர் மச்சு வாடி தைலா நகரில் புதியதாக அமைக்கப்பட்ட செல்போன் டவர் விழுந்தது.

இந்த விபத்தில்  2 வீடுகள் சேதம் அடைந்தன, ஆனால் அதிர்ஷ்டவசமாக  உயிர் இழப்புக்கள் ஏதும் இல்லை.

கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!