ஏர்வாடி சாலையில் பேருந்துகள் மோதி விபத்து..

இன்று காலை (02/11/2018) ஏர்வாடி – கீழக்கரை சாலையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 13கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இவ்விபத்திற்கு காரணம் புதிதாக வழித்தடத்தில் வந்த ஓட்டுனர் கவனக்குறைவை என அறியப்படுகிறது.  மேலும் இச்சம்பவத்தை ஏர்வாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி தகவல்:- ப்ரவீன்