மதுரை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து- வீடியோ செய்தி..

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற அரசு பேருந்து கல்லுப்பட்டி அருகே கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

செய்தி:- வி காளமேகம், கீழைநியூஸ் மதுரை மாவட்டம்.

—————-////////—————-//////—————