Home செய்திகள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலை விபத்து 10, வகுப்பு மாணவி பலி..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலை விபத்து 10, வகுப்பு மாணவி பலி..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்  சாலை விபத்து 10, வகுப்பு மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இம்மாணவி குடியாத்தம் St. JOHANS பள்ளியில் 10, வகுப்பு பயிலும் மாணவி தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வேப்பூர் அருகே கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழப்பு .

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com