திண்டுக்கல் அருகே மினி பேரூந்து விபத்து..

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் ராஜக்காபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொசவபட்டி கிராமத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் நாகா என்னும் பெயர் கொண்ட மினி பேருந்து விபத்துக்குள்ளானது.

அப்பேரூந்து கல்லுப் பட்டி என்ற ஊருக்கு அருகில் ஓட்டுர் ஜாக்கிரதையாக மினி பேருந்தை இயக்கியதால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.