Home செய்திகள் கர்நாடக அரசைக் கண்டித்து, முஸ்லிம் ஜமா அத் ஆர்ப்பாட்டம்.

கர்நாடக அரசைக் கண்டித்து, முஸ்லிம் ஜமா அத் ஆர்ப்பாட்டம்.

by mohan

மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் கரநாடக பா.ஜ.க. அரசை கண்டித்து மதுரை மஹபூப்பாளையத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில், ஏராளமான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஹிஜாப் தடை செய்ததை, கண்டித்து கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!