படியில் தொங்கி பயணம் செய்த பள்ளி மாணவர் காயம்.

மதுரை மாவட்டம்செக்கானூரணி காவல் நிலைய எல்லையில் உள்ள ஜாங்கிட் நகர் அருகே செக்கானூரணி யைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் மதிமுத்தழகன் வயது 13 என்பவர் அச்சம்பத்தில் உள்ள பிளஸ்ஸிங் ஸ்கூலில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இன்று காலை செக்கானூரணியில் இருந்து பள்ளிக்கு TN58 N 18 22 என்ற பெரியார் நிலையம் செல்லும் அரசு பேருந்தில் பின்பக்க படிக்கட்டில் பயணம் செய்தபோது படியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் வலதுபக்க காலில் சிராய்ப்பு காயம் மற்றும் ரத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு மதுரை GRH க்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்