கீழக்கரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து SDTU சார்பாக ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல் டீசல்விலைஉயர்வை கண்டித்து SDTU இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பாக கீழக்கரையில் 30/11/2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  SDTU மாவட்ட தலைவர் காதர் கனி அவர்கள் தலைமையில் லெப்பை டீ கடை அருகில் காலை10 .30 மணிக்கு நடை பெற்றது.

முன்னிலை SDTU மாவட்ட நிர்வாகிகள் கிளைகளின் நிர்வாகிகள்,  கீழை அஸ்ரப் மாவட்ட செயலாளர் SDTU தொழிற் சங்கம் தொகுப்புரை வழங்கினார்.

தலைவா யாஸீன் நகர் இணை செயலாளர் SDPIகட்சி வரவேற்புரை ஆற்றினார். அப்துல் சிக்கந்தர் மாநில செயலாளர் மற்றும் மண்டலதலைவர் SDTU தொழிற்சங்கம் சிறப்புரை ஆற்றினார். அப்துல் ஜெமீல் மாவட்டபொது செயலாளர் SDPIகட்சி சிறப்புரை ஆற்றினார்..

தொகுதி தலைவர் SDPI கட்சி பீர்மைதீன் கண்டன கோசம் ஆற்றினார்.. ஆர்ப்பாட்டத்தின்  ஒருங்கிணைப்பை மாவட்ட இணை செயலாளர் இப்ராஹிம் சாஹிப் நகர் அமைப்பாளர் SDTU தொழிற்சங்கம் மாவட்ட துணைதலைவர் அப்துல் ரஹ்மான் SDTU தொழிற் சங்கம் மற்றும் ஹமீது பைசல் நகர் தலைவர் மேற்க்கு SDPI கட்சி ஆகியோர் சிற்றுரை ஆற்றினர்.

முஹம்மது பாக்கர் மாவட்டஇணை செயலாளர் SDTU தொழிற் சங்கம் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது sdtu, கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான், பொருளாளர்கள் தாஜுல் ஆமீன், அசார்,டிவிஷன் தலைவர் ஹமீது சாலிஹ் Pfi, sdpi, sdtu iuml அமமுக நிர்வாகிகளும் சங்கங்களின் நிர்வாகிகளும் ஏராளமான தொழிற் சங்கம் நிர்வாகிகளும்,ஆட்டோ ஆட்டோ டாக்சிஓட்டுனர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.