கீழக்கரையில் நாளை (24/06/2021) மின் தடை..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின்சார வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை வியாழன் 24.06.2021 மாதாந்திர மின் பராமரிப்பு வேலை காரணத்தினால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் மின்சாரம் இருக்காது என கீழக்கரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கீழை நியூஸ்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered