கீழக்கரை MMK பெட்ரோல் வளாகத்தில் அனைவரும் பயன் பெறும் வகையில் நோன்பு திறக்கும் வசதி..

கீழக்கரை MMK.பெட்ரோல் பங்கில் அமைந்திருக்கும் “மஸ்ஜித் இப்ராஹிம்” பள்ளிவாசலில், கொரொனோவால் மக்கள் வாழ்வாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வரும் வேளையில்  ரமலான் மாதம் முழுவதும் “இஃப்தார்” எனும் நோன்பு திறக்க வசதிகள்  செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனோ காலம் என்பதால் அனைத்து விதமாக பாதுகாப்பு விசயங்களையும் கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image