சட்டமேதை டாக்டர்.அம்பேத்கருக்கு பாஜகவினர் மரியாதை..

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் புல்லந்தை கிராமத்தில் அமைந்திருக்கும் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மாநில செய்தி தொடர்பாளர் சுப நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மாநில செய்தி தொடர்பாளர் குப்புராம்,  மாவட்டத் தலைவர் முரளிதரன், வை.வாசசேகர் மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி,  ஒன்றிய தலைவர் பிரபாகரன்,  மாவட்ட செயலாளர் முத்துசாமி,  மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் பாபு மற்றும் மாநில மாவட்டம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image