எஸ்.எஸ்.கோட்டை அருகில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

இன்று (18/07/2018)  காலை10.20 மணியளவில் காரைக்குடியில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்து எஸ்.எஸ்.கோட்டை அருகில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 40கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.