ரயில்வே சீசன் டிக் கெட் பயண தூரம் 160 கிலேர மீட்டருக்கு நீட்டிப்பு

ரயில்வே சீசன் டிக் கெட் பயண தூரம் 160 கிலேர மீட்டருக்கு நீட்டிப்பு..இதன் மூலம் சென்னை சென்ட்ரலிருந்து காட்பாடி வழியாக மேல் ஆலத்தூர் வரையும், சென்னை எழும்பூரிலிருந்து சென்னை பூங்கா, சென்ட்ரல் மற்றும் காட்பாடி வழியாக குடியாத்தம் வரை சீசன் டிக்கெட் வழங்கப்படும்.

கே.எம்.வாரியார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..