கீழக்கரையில் சூறாவளிக் காற்றுடன் மழை..

April 14, 2018 1

கீழக்கரையில் நேற்று ((13/04/2018) திடீரென பலத்த  சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இன்று (14/04/2018) கோடை மாதமான சித்திரை பிறந்த நிலையில் திடீர் மழை கீழக்கரை மக்கள் மத்தியில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம்..

April 14, 2018 0

நேற்று வெள்ளிக்கிழமை பகல் சவூதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கீழக்கரையை சார்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான அறிவுத்திறன் […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை மற்றும் கல்வியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா…

April 14, 2018 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியும், இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் கூட்டமைப்பும் இணைந்து பணிநியமன ஆணை மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் […]

இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கடந்த முயன்ற 2கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

April 12, 2018 0

இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள கடற்பகுதி இலங்கைக்கு மிக அருகாமையில் இருப்பதால் இலங்கையில் இருந்து இராமமேஸ்வரத்திற்கும் – இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கும் போதை பொருட்கள், மாத்திரைகள், கடல் அட்டை மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட  பொருட்கள் கடத்துவது […]

மண்டபம் அருகே 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது..

April 12, 2018 0

மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ளதோணி மூலம் கடத்த வைத்திருந்த 1கோடி மதிப்பிலான  140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் 4 பேரையும் மற்றும் அவர்கள் வைத்திருந்த 7 […]

இராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

April 11, 2018 0

இராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் […]

கீழக்கரை புதுத்தெரு MYFA சங்கம் சார்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டி..

April 11, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 10-04-2018 அன்று புதுத்தெரு   முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA)  நடத்திய மாநில அளவிலான 4ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி மிக சிறப்பாக, அத்தெரு குளத்துமேட்டு மைதானத்தில் […]

வேதாளை அரசு பள்ளியில் 99-ம் ஆண்டு விழா…

April 10, 2018 1

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளையில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 99-ம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்மவிழா ண்டபம் உதவி தொடக்க கல்வி அலுவலர் P.சுதாமதி தலைமையில் […]

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 18வது ஆண்டு விழா..

April 9, 2018 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.04.2018 அன்று காலை 10.30 மணியளவில் 18-வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு […]

அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் ..

April 9, 2018 0

இராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் தலித் இன மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரதம் […]