கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்

March 4, 2017 0

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு […]

கீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் குற்றாலம் ஐந்தருவி தோட்டத்து மாம்பழங்கள்

March 3, 2017 0

கீழக்கரையில் தற்போது தென்காசியை அடுத்த குற்றாலம் ஐந்தருவி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நீண்ட நாள்களுக்கு பிறகு தற்போது மாம்பழ வரத்து தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் […]

கண்ணொளிக்கு அழகூட்ட புதிய கண் கண்ணாடி கடை இராமநாதபுரத்தில் திறப்பு…

February 28, 2017 0

கண்ணுக்கு மை அழகு என்பது பழைய கவிதை, ஆனால் கண்ணுக்கு அழகூட்ட கண்ணாடியும், லென்சும் அழகு என்பது புதிய உலகு வார்த்தை.  அதை மெய்ப்படுத்தும் விதமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் […]

கீழக்கரை வீதிகளில் ‘ஜவ்வு மிட்டாய்’ வாங்க அலைபாயும் சிறுவர் கூட்டம் – மலரும் நினைவுகள்

February 25, 2017 1

கீழக்கரை பகுதியில் 40 வயதைக் கடந்து விட்டவர்கள், தாங்கள் சிறுவர்களாய் விளையாடி திரிந்த காலத்தில், தெருக்களுக்குள் பம்பாய் மிட்டாய் என்ற இந்த ஜவ்வு மிட்டாயை நண்பர்களோடு சேர்ந்து கொண்டு விதவிதமான டிசைன்களில் வாங்கி சாப்பிட்டதை […]

கைப்பந்து போட்டியில் தொடர்ந்து வாகை சூடும் கீழை இளைஞர்கள்..

February 18, 2017 0

கீழக்கரையைச் சார்ந்த இளைஞர்கள், மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் சார்பாக நடத்தப்பட்ட கைப்பந்துக்கான சுழற் கோப்பை போட்டியில் முதல் பரிசாக ரூபாய்.8000/- வென்றார்கள். இந்தப் போட்டியில் முதல் பரிசைக் கீழக்கரை அணியும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம்.

February 16, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய வளங்களை சீராக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம் 15-02-2017 அன்று நடைபெற்றது. கல்லூரி டீன் முனைவர் முகம்மது ஜஹாபர் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் […]

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் – சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம்

February 16, 2017 0

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் 19.02.2017 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாடார் […]

கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..

February 6, 2017 0

கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற […]

தொடர்ந்து வாகை சூடும் வடக்கு தெரு அல்ஜதீத் வாலிபால் அணி..

January 30, 2017 1

கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த அணியாகும் அல் ஜதீத் வாலிபால் கிளப்.  இந்த கிளப்பின் அணி உள்ளூர் மற்றும் வெளியூரில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர். இந்த வாரம் இராமேஸ்வரம் SRM […]

தவ்ஹீத் ஜமாத்தின் சுவரொட்டி எதிர்ப்பு- ” பீட்டாவை தடை செய், புளு கிராசை தடை செய்”

January 25, 2017 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க பணிகளை வீரியமாக செயல்படுத்துவது அனைவரும் அறிந்ததே.  அதேபோல் சமூக பணிகளிலும் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணிகளான PETA மற்றும் […]