கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..

August 11, 2017 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் […]

விளையாட்டில் தொடர்ந்து சாதனை படைக்கும் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள்…

August 11, 2017 0

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற வாலிபால் […]

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சிறப்பு நிகழ்ச்சிகள்..

August 10, 2017 0

கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். […]

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் முகாம்…

August 10, 2017 0

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10-08-2017) கீழக்கரை நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அளவிளானா அதிகாரிகள் மற்றும் கீழக்கரை ஆணையர் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். […]

பல நாள் ஏங்கிய கீழக்கரை மக்களுக்கு மனதுக்கு இதமாக மழை பொழிய துவங்கியுள்ளது ..

August 10, 2017 0

கீழக்கரையில் எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கிணறுகளும் வற்ற தொடங்கியது. மழைக்காக பல இடங்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இன்று அனைவருடைய மனதும் குளிரும் வகையில் மழை […]

கீழக்கரையில் கணவன் மனைவி தகராறில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை…

August 10, 2017 0

கீழக்கரை வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் தினகரன். இவர் கீழக்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பல வருடங்களாக ஓட்டுனராக வேலை பார்த்து வந்தவர். நேற்று (09-08-2017) இரவு கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]

கீழக்கரை காஞ்சிரங்குடியில் வடமாடு எருது கட்டு விழா..

August 10, 2017 0

கீழக்கரை காஞ்சிரங்குடியில் வரும் 16-08-2017 (புதன் கிழமை) அன்று வடமாடு எருது கட்டும் விழா காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஶ்ரீ கண்ணண் கோயில் திடலில் நடைபெற உள்ளது. இவ்விழா வரும் கிருஷ்ண ஜெயந்தியை […]

ஆடி தள்ளுபடி என்ற பெயரில் விலையில் மோசடி செய்யும் துணிக்கடைகள்..

August 9, 2017 0

ஆடி மாதம் என்றால் ராசி இல்லாத மாதம், வியாபாரமே நடக்காது என்ற நிலைமை மாறி மக்களின் இலவச மாயையினால் இன்று வியாபாரம் கொழிக்கும் மாதமாக மாறி விட்டது இந்த “ஆடி” மாதம். இப்போதெல்லாம் ஆடி […]

இஸ்லாமியா பள்ளி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்…

August 9, 2017 0

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வரும் சனிக்கிழமை (12-08-2017) அன்று தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் காலை 09.00 […]

கீழக்கரை காஞ்சிரங்குடியில் தீ விபத்து, வீடு எரிந்து நாசம்..

August 9, 2017 0

கீழக்கரை காஞ்சிரங்குடியில் உள்ள யாதவர் தெருவில் பால்சாமி, ராஜா ஆகியோர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இன்று காலை 11.00 மணியளவில் சமயல் செய்து கொண்டிருந்த பொழுது சமயல் […]