இராமநாதபுரம் பாரதி நகரில் ஸ்டாலின் கைதை கண்டித்து சாலைமறியல்! – நூற்றுக்கணக்கானோர் கைது!

June 23, 2018 0

இராமநாதபுரம் பாரதிநகரில் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மண்டபம்      மேற்கு ஒன்றிய தி.மு.கழகத்தின் சார்பில்    மண்டபம் மேற்கு […]

கடலாடி ஒன்றிய ஊராட்சி செயலாளர் சங்க கூட்டம்..

June 23, 2018 0

கடலாடி ஒன்றிய ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளின் செயலாளர் சங்கத்தின் மாதாந்திர குழுக்கூட்டம் டி.மாரியூர் இ-சேவை மையக் கட்டிடத்தில்  நடந்தது. இக்கூட்டத்தின் தொடக்கமாக  ஒன்றியத்தலைவர் ஆர்.முனீஸ்வரன் வரவேற்றார்.  அவரைத் தொடர்ந்து  மாவட்டத்தலைவர் கே.ரவி தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு செயலாளர் […]

மதுரை ரயில்வே காவல் துறையால் புனையப்பட்ட பொய்வழக்கை நீதிமன்றம் உடைத்தெறிந்தது…

June 23, 2018 0

மணப்பாறை மக்கள் அதிகார நிர்வாகிகள் மதுரை செல்லும் தொடர்வண்டியில் பொது கூட்டம் பிரசும் கொடுத்து பிரச்சாரம் செய்த போது மத வெறி கும்பல்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். […]

மக்கள் உதவியை நாடி இருக்கும் PVM அறக்கட்டளை …அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட கீழக்கரை சகோதரர்கள்…

June 23, 2018 0

சமுதாயத்தில் உதவி செய்வது பல வகை.  அதில் நம்மைப் போன்ற சக மனிதருக்கு உதவுதல் நற்செயல். ஆனால், தான் என்ன செய்கிறோம் என்பதையே அறிய முடியாத நிலையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் மாபெரும் […]

இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலான் தரீகுல் ஜன்னா ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழா!

June 23, 2018 0

இராமநாதபுரம்  மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள ஒப்பிலான் கிராமத்தில் தரிகுல் ஜன்னா ஜாமிஆ மஸ்ஜித் என்னும் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த  வியாழனன்று தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 4.30 க்கு தொடங்கி […]

மறைந்தும் மனதில் வாழும் வள்ளல்.. ஒரு முன்னாள் மாணவனின் கால பதிவோட்டம்…

June 23, 2018 2

கடந்த 1986-89ம்ஆண்டு காலகட்டங்களில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் ஆக்கூரில் இருக்கும் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயிர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். இந்த பள்ளியில் இருந்து வந்த பின் சில நண்பர்களின் தொடர்பு மற்றுமே இருந்தது. […]

இராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மரம் நடு விழா!

June 23, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட திமுக   இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  பசுமையை போற்றும் விதமாக திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் அதன் மாவட்ட துணை அமைப்பாளர் வாலாந்தரவை கே.ஜெ.பிரவின் […]

இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகை நிகழ்சசி..

June 23, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் “கலவரம் மற்றும் போராட்டக் களத்தில்” எவ்வாறு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவ்வாறு அமைதி திரும்ப சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவது என்பது […]

பார்த்திபனூர் பகுதியில் மணல் கடத்திய நான்கு நபர்கள் கைது…

June 22, 2018 0

இராமநாதபுரம்  பார்த்திபனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 04 டிப்பர் லாரிகள் கைப்பற்றப்பட்டு, 04  பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 1) மணிகண்டன் 23/18, த/பெ ராஜேந்திரன், […]

தமிழகத்தில் பரவலாக யோகா தினம்.. வீரசிகாமணி ஊராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்..

June 22, 2018 0

இந்தியா முழுவதும் யோகா தினம் பெரிய நகரம் முதல் சிறிய ஊராட்சி ஒன்றியம் வரை நடைபெற்று வருகிறது.  இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  சர்வதேச யோகா தினத்தை […]

இதம்பாடலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்!

June 22, 2018 0

இராமநாதபுரம்  மாவட்டம்  ஏர்வாடி  அருகே இதம் பாடல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண்டாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதனையொட்டி நேற்று காலை விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது இதை […]

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ராமநாதபுரம் மாவட்ட கிளை யூத் ரெட் கிராஸ் சார்பாக யோகா தினம்..

June 22, 2018 0

யோக கலையின் பெருமையை மாணவர்கள் அறியச் செய்யும் விதமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி   ராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பாக செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் மற்றும் யோகப் பயிற்சிநடைபெற்றது.   இந்த  கருத்தரங்கினை தாளாளர் […]

SDPI கட்சியின் 10ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கொடியேற்றம்..

June 21, 2018 0

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை  நகர் சார்பில் நகர் தலைவர். கீழை அஸ்ரப் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது.  இக்கட்சியின் பொருளாளர் ஜகுபர் சாதிக்  வரவேற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து லெப்பை டீ கடை […]

நரிப்பையூரில் மதநல்லிணக்க கந்தூரி விழா..

June 20, 2018 0

நரிப்பையூரில் உள்ள ஐந்து ஏக்கர் கடற்கரை அருகே மகான் காதர் சாகிபு ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது.  அங்கு 11ம் ஆண்டு மதநல்லிணக்க கந்தூரி விழாவை உலக நன்மைக்கான மவுலீது ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் […]

குஞ்சார் வலசை ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா..

June 20, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார் வலசை ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. ராஜா கல்வி நிறுவனங்களின் சேர்மன் சேவா ரத்னா டி.ராஜா தலைமை […]

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல ஊர்தி துவக்க விழா..

June 20, 2018 0

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக முதுகுளத்ததூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் இல்லம் செல்லவும்,  குழந்தையின் தொடர் சிகிச்சைகளுக்காக அழைத்தால் இல்லத்திற்கும் மருத்துவமனைக்கும் செல்வதற்கு வசதியாக  தமிழ்நாடு அரசின் இலவச தாய் சேய் […]

உண்மைக்கு புறம்பான செய்தியா?? இரு தரப்பும் மறுப்பு ..

June 19, 2018 0

கடந்த சில வாரங்களாக சில தின பத்திரிக்கை மற்றும் இணைய பத்திரிக்கையில் 89 வருடங்களாக நடந்து வரும் பள்ளிக்கூடத்தை பற்றிய செய்திகள் இட ஆக்கிரமிப்பு, மாணவர்களுக்கு ஆபத்து என்று பயமுறுத்தும் செய்திகள் வெளிவந்து, பல […]

விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட கோரிக்கை…

June 19, 2018 0

விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மீன் விற்பனைச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், மரக்காணம் அருகே மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் தொடங்கி கோட்டக்குப்பம் வரை […]

மக்கள் சேவை செய்வதற்கு நான் எந்நேரமும் காத்திருக்கிறேன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் உருக்கம்……

June 19, 2018 1

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பி.மோர்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரு.1.50 லட்சம் மதிப்பில் பெண்கள் குளிக்கும் இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள படித்துரையை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார். […]

இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா!

June 19, 2018 0

இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி 49 வது பிறந்தநாள்  விழா தேவிபட்டிணம் பஸ் ஸடாண்ட் அருகே உள்ள திடலில் இராமநாதபுரம் வட்டாரத்தலைவர் எஸ்.கோபால் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் […]