டாக்டர் தொல். திருமாவளவன் ..குவியும் வாழ்த்துகள்!*

August 24, 2018 0

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அவர் தனது பிஎச்டி டாக்டர் பட்ட ஆய்வேட்டுக்கான வாய்மொழித் தேர்வை முடித்து டாக்டர் பட்டம் பெறுகிறார்.

கேரளா வெள்ள பேரிடர் மீட்பு பணியில் 25 ஆயிரம் SDPI வீரர்கள்!..

August 23, 2018 0

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பேரிடரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தங்களின் வீடு, கால்நடைகள், பொருட்கள் அனைத்தையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்டோர் உயிரழந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் […]

தியாகத்தை பறைசாற்றும் ஹஜ்ஜுப் பெருநாள்

August 22, 2018 1

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாட கூடிய பாக்கியத்தை நமக்கு தந்திருக்கிறான். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த ஹஜ்ஜுப்பெருநாள் நமக்கு இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் மற்றும் […]

இரண்டு மாத மின்சார கணக்கெடுப்பு கொண்டு மக்களை சுரண்டும் மின்சார வாரியம்..

August 18, 2018 2

தமிழகத்தில் பொதுவாக இரண்டு மாதம் ஒரு முறையே மின்சார கணக்கு எடுக்கப்படுகிறது.  ஆனால்  பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நம்முடையப் பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகின்றது. இது […]

வாக்காளர் பட்டியல் மாற்றியமைப்பு.. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சதியா??..

August 18, 2018 0

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாக்காளர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இதன் அபாயத்தை சில சர்வதேச ஊடகங்களும்,  இந்திய ஊடகங்களும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் […]

வெல்க சுதந்திரம்.. போற்றுவோம் சுதந்திரத்தை…

August 16, 2018 0

நாம் சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுவது ஏன்? ஏன் அப்படி, இதன் பின்னனி என்ன? டெல்லி செங்கோட்டையைக் கட்டியவர் முகலாய […]

சுதந்திரம் – நாமும் அறிவோம்.. குழந்தைகளையும் பயிற்றுவிப்போம்..

August 15, 2018 0

முஸ்லிம்கள் என்றால் தியாகிகள் தான், ஆனால் தன் வரலாறையும் தொலைத்ததால், இன்று உங்கள் வீட்டு குழந்தைகளை சுதந்திரத்திற்காக போராடிய 5 அல்லது 10 நபர்களை சொல்ல சொல்லுங்கள் நிச்சயம் அதில் முஸ்லிம்களின் பெயர் இருக்காது. […]

மோமோ – உங்களுக்கு ஓர் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவு!..

August 14, 2018 0

இணையத்தின் தீய விசயங்களில் ஒன்று இளைஞர்களை சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டிடும் விளையாட்டுக்கள் (Death Games). சில மாதங்களுக்கு முன்பாக புளுவேல் (BlueWhale) விளையாட்டு வந்தது, தற்போது அதனைப்போலவே மோமோ (MoMo Challenge) என்கிற விளையாட்டு […]

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் 44 ஆறுகள் லிஸ்ட்…உங்கள் பார்வைக்கு ..

August 14, 2018 0

கேரளாவே வெள்ளத்தில் மிதப்பது தான் இன்றைய தலைப்புச் செய்தி, ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பொழிந்து வருவதால் கடந்த சில தினங்களாகவே கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மொத்தம் 14 […]

எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?. அதில் என்ன முடிவெடுக்கலாம்.?…

August 14, 2018 0

எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ? 1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 […]