Home செய்திகள் மதுரையில், ஜெ பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை.

மதுரையில், ஜெ பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை.

by mohan

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முனைவர் எஸ்.எஸ்..சரவணன்(மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் அம்மா பேரவை நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பூஜை இனிதே நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!