Home செய்திகள் புதுப்பட்டி ஊராட்சியின் ஊராட்சி செயலாளருக்கு சிறந்த சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டம்

தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில பொருளாளரும், மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் A.புதுப்பட்டி ஊராட்சியின் ஊராட்சி செயலாளரும்,

செல்லம்பட்டி ஒன்றிய அஇஅதிமுக 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் செ.வீரலட்சுமி  கணவரும் பாப்பாபட்டி, பேயம்பட்டி ப.செந்தில்குமார்க்கு கடந்த 25 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி,  சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற INTERNATIONAL HUMAN PEACE UNIVERSITYன் பட்டமளிப்பு விழாவில் சிறந்த சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது..

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!