கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மரம்நடும் நிகழ்ச்சி……….

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக (29.08.2020)
கீழக்கரை பாரதிநகர் பகுதியில் மரம்நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பட்டயத்லைவர் டாக்டர்.அ.அலாவுதீன்செயலாளர் ஜெ.எபன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசீக்தீன், டாக்டர்.சுந்தரம், முன்னாள் பொருளாளர் செல்வநாரயணன், பிர்தோஸ் கான் , தவமணி , பாரதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக அருணாச்சலம், முஜிபூர் ரஹ்மான், ஜெயக்குமார், இளங்கோ, சதீஷ், நாகராஜ், பரஞ்சோதி, ஜெகன், இம்தியாஸ், மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்.

கீழைநியூஸ்
S.K.V சுஐபு

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal