கொரானா பாதிப்புக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளியில் அனைத்து பாட புத்தகம் வழங்கப்பட்டது

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 76 மாணவ மாணவியருக்கு நான்கு குரூப்புகள் சேர்த்து மொத்தமாக தமிழக அரசு சார்பாக அனைத்து பாட புத்தகங்களும் வழங்கப்பட்டது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று மதுரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்றுதிருப்பரங்குன்றத்தில் அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனைத்தும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.இந்த அரசு பள்ளியில் ஒவ்வொரு மாணவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி தங்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image