ஆம்பூர் அருகே மலை மீது விளையாடி கொண்டு இருந்த சிறுவன் பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் கிராமத்தை சேர்ந்த பிரபு கார்பென்டர் .இவரின் மகன்கள் நதிஷ் (6) லோகேஷ் (5) இந்த 2 சிறுவர்களும் வீட்டின் அருகே உள்ள மலைப் பகுதிக்கு சென்று விளையாடி கொண்டு இருந்த போது பாறைபகுதியிலிருந்து திடீரென தவறி விழுந்ததில் நிதிஷ் சம்பவ இடத்தில் இறந்து விட்டான் லோகேஷ் படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

கே.எம்.வாரியார்
வேலூர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image