கிணற்றில் விழுந்த கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…

மதுரை மாவட்டம் பறவை காளியம்மன் கோவில் அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கொடிய விஷத்தன்மை உள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருப்பதாக தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு தீயணைப்புத்துறையினர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி கொடிய விஷத்தன்மை மிக்க கண்ணாடி விரியன் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply