Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தென்பட்ட சூரியகிரகணம்…

கீழக்கரையில் தென்பட்ட சூரியகிரகணம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (21/06/2020) சுமார் 11 மணி அளவில் சூரிய கிரகணம் தென்பட்டது.  இதை பல்வேறு இடங்களில் வெறும் கண்களால் பார்க்க இயலாத காரணத்துனால் வெல்டிங்க்கு பயன்படும் கண்ணாடி மூலம் கண்டனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!