நடிகர் விஷால் நிவாரண உதவி

Boundary Line Production சார்பாக மதுரை காவல் துறை உதவி ஆணையர் ஆ.மணிவண்ணணிடம் ஆவணப்பட இயக்குனர் A.சண்முகம், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமுக சேவகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான ஜெ.விக்டர், நடிகர் P.பால சுப்பிரமணியன் இணைந்து முக கவசம், ஹேண்ட் வாஸ், சான்டைசர்−ம் காவல் துறை அலுவலர்களுக்கு வழங்கப் பட்டது.

நடிகர் விஷால் நிவாரன உதவி.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அனைவருக்கும்நடிகர் விஷால் அரிசி, பருப்பு, எண்ணெய், மாசாலா சாமான்கள் அனைத்தும் வழங்கினார். மதுரை மாவட்ட நாடக நடிகர் சங்க துணைத் தலைவர் காளிமுத்து குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான ஜெ.விக்டர்−க்கு நிவாரண உதவி வழங்கினார். நடிகர் விஷால்−க்கு ஜெ.விக்டர் வாழ்த்து கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered