8
தஞ்சையில் சமோசா விற்ற சிறுவனை பாராட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின்!
தஞ்சை தெற்கு மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதி, தஞ்சை மேற்கு ஒன்றியம் இராமபுரம் ஊராட்சி மானோஜிப்பட்டியில் குடும்ப வருமையின் காரணமாக 7 வகுப்பு படிக்கும் மாணவன் சமோசா விற்பனை செய்வதை தொலைகாட்சி மூலம் பார்த்த தி.மு.க.தலைவர் ஸ்டாலின் அறிவுருத்தலின் படி தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் மாணவனை நேரில் சந்தித்து, தொலைபேசியின் மூலம் மாணவனிடமும், குடும்பாத்தாரிடமும் நலம் விசாரித்து, குடும்பத்திற்கு தேவையான உதவி செய்து, மாணவனின் கல்வி செலவினை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்தார்…
You must be logged in to post a comment.