இராமநாதபுர மண்டலத்தில் தொடங்கிய பேருந்து சேவை…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில்,  இன்று (01/06/2020) காலை முதல் அரசு பேருந்து

இயக்கம் தொடங்கியது.
கடந்த 68நாட்களாக பேருந்து இயங்காத நிலையில் இன்று 60சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image