கருமாத்தூர் கள்ளர் நாடு அறக்கட்டளை சாா்பாக கிராம மக்களுக்கு கபசுர குடிநீா்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் வட்டார கிராமங்களில் உலக தமிழ் சங்க மேனாள் இயக்குனர் மற்றும் ஆய்வு அறிஞர் மனித வள மேம்பாட்டு துறை .பசும்பொன் அவர்கள் சார்பில் சுமார் 4000 கற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கள்ளர் நாடு அறக்கட்டளை மற்றும் 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் சாா்பாக சௌந்திரபாண்டி செய்திருந்தனா்.

உசிலை சிந்தனியா