ரத்தினகிரி அருகே வாகனம் மோதி 3 மான்கள் உயிர் இழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ரத்தினகிரி நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 3 மான்கள் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிர் இழந்தன. இது குறித்து ஆர்க்காடு வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றன. 3 மான்கள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..