சாலை வாகன விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து ஆய்வு

ஊமச்சிகுளம் உட்கோட்ட எல்கையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், வாகன விபத்துக்கள் ஏற்பட கூடிய இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்திட SP .மணிவண்ணன் உத்தரவின் பேரில், ADSP கணேசன்  தலைமையில் ஊமச்சிகுளம் உட்கோட்ட போலீசார் ஆகியோர் விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்து, அந்த இடங்களில் Highmast light, Reflect Stickerகள் அமைக்க ஆலோசனை நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image