புதுக்கோட்டை கள்ளக்காதலர்கள், ராமேஸ்வரத்தில் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் தினையாகுடியை சேர்ந்த சத்யா,35. முருகேசன்,25. இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரம் கோயில் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அறையில் இருந்த முருகேசன் இன்று காலை தூக்கிட்டும், சத்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இருவரின் உடலை கைப்பற்றிய கோயில் ஸ்டேஷன் போலீசார், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். விசாரணையில் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..