நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பாக மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் நிலவேம்புகுடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு வழங்கினார் . பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்கபட்டது .டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

செய்தி வி காளமேகம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image