Home செய்திகள் கல்கி பகவான் ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல்

கல்கி பகவான் ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல்

by mohan

கல்கி பகவான் என்று ஊரை ஏமாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல் கல்கி ஆசிரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரரவில் உள்ளது. கடந்த 2 நாட்களாக ஐடி ரெய்டு நடத்தியதில் ரூ 43.9 கோடி இந்திய பணம் 18 கோடி அகமாக்க டாலர் மற்றும் ரூ 500 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருமானம் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!