Home செய்திகள் வேலூரிலிருந்து சென்னைக்கு 10 புதிய பஸ்கள் இயக்கம்

வேலூரிலிருந்து சென்னைக்கு 10 புதிய பஸ்கள் இயக்கம்

by mohan

வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு 10 புதிய பஸ்கள் வழங்கப்பட்டன. அதனை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆட்சியர் சண்முகசுந்தரம், போக்குவரத்து துணை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.வேலூரிலிருந்து தாம்பரத்திற்கு 4 பஸ்களும் கல்பாக்கத்திற்கு 4 பஸ்களும் பேர்ணாம்பட்டிலிருந்து சென்னைக்கு 2 பஸ்களும் சென்று வரும்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!