மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே காம்பவுண்டு சுவா் இடிந்து விழுந்தது விபத்து

மதுரை மாவட்டம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்( புது மண்டபம்)  குன்னத்தூர் சத்திரம் அருகே புதிய கட்டிடம் கட்டி வந்துகொண்டிருந்தார்கள் .அதன் அருகே உள்ள கட்டிடத்தில் உள்ள காம்பவுண்டு  சுவா்   இடிந்து விழுந்தது சுமார் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.            அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை .விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்  இரு சக்கர வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .இன்று 13.09.19 மாலை 3 மணி முதல் கனமழை பெய்த காரணத்தினால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..