செங்கம் மற்றும் சுற்றுபுறங்களில் கனமழை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். குளிர்ச்சியான சூழல் தற்போது நிலவுகிறது.

செங்கம் எபிநேசர்

To Download Keelainews Android Application – Click on the Image

டிசம்பர் மாத இதழ்..

டிசம்பர் மாத இதழ்..