மதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.

 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்,  உத்தரவின் பேரில் மேலூர் கா.நி சரகத்தில் 100 gms. செக்கானூரணி கா.நி சரகத்தில் 1.100 Kgs. எழுமலை கா.நி சரகத்தில் 1.500 kgs. சோழவந்தான் கா.நி சரகத்தில் 2.200 Kgs. சேடப்பட்டி கா.நி சரகத்தில் 100 gms.ஆகமொத்தம் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 நபர்கள் மீது  வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image