இடி தாக்கியதில் உயிரிழந்த 46 ஆடுகள்..

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி என்பவருக்கு சொந்தமான 46 கால்நடை ஆடுகளை வைத்து வளர்த்து வந்தார் நேற்று இரவு  இடிதாக்கி 10 குட்டி ஆடுகளும் 26 ஆடுகளும் உயிரிழந்தனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply