இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி பணிக்கான மாதிரி தேர்வு….

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 நேர்காணல் பதவி 2018 மாதிரி தேர்வு ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இன்று (04.11.2018) காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து தேர்வு எழுதினர். தேர்வின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அகாடமி நிர்வாக இயக்குநர் சுகேஷ் சாமுவேல் விளக்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் குமார் தலைமையில் போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் தேர்வை கண்காணித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..