சாலைக்கு வந்த சரக்கு ரயில்….

கடலூர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்திற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயில் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் பின்புறமாக எடுக்கும்போது இரண்டு பெட்டிகள் தடுப்புகளை உடைத்து கொண்டு சுல்தான் பேட்டை என்ற நகரின் சாலையில் சாலைக்கு வந்தது.

இதனால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தண்டவாளத்தை விட்டு இறங்கிய பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.