ஈரான் மற்றும் ஈராக் எல்லையில் நிலநடுக்கம்..

ஈரான் மற்றும் ஈரான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு மத்திய துருக்கி, அமீரகம், குவைத் போன்ற நாடுகளில் சில பகுதிகளில்  உணரப்பட்டுள்ளது.

குவைத்தில் நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் குழுமியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற நிலவரம் இன்னும் அறியப்படவில்லை.